• සැප්තැම්බර් 3, 2025 9:32 පෙ.ව.
  • USA, Overseas
Popular

யாழ். நவாலியூரைப் பிறப்பிடமாகவும், மாந்தை தெற்கு திருக்கேதீஸ்வரத்தை வசிப்பிடமாகவும், தற்போது ஹவாய் தீவு – வட அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபூரணி அம்மா முத்துக்குமாரு அவர்கள் 29-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஆறுமுகம் – இராசம்மா தம்பதியினரின் அருமை மகளும், இராமலிங்கம் – கனகசபை தம்பதியினரின் மருமகளும்,முத்துக்குமாரு அவர்களின் பாசமிகு மனைவியும்,கௌரியம்மா, சூரியகுமார், ரமணகுமார், ஜோதிகுமார், நந்தகுமார், ராஜகுமாரி, சிவகுமார், ஶ்ரீதேவகுமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் அனைவரின் கருணைத்தாயாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *