fbpx
  • පෙබරවාරි 16, 2024 10:01 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், Ontario Stouffville கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆன் ராஜேஸ் மரியம்பிள்ளை அவர்கள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஜோசப் – மார்கரட் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை மரியமாப்பிள்ளை (சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,சாந்தி (கல்கரி), ரூபன் (இங்கிலாந்து), பிரியா (மொண்டரியல்), ரோஸி (கனடா), காலஞ்சென்ற ஜீட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,மரியநாயகம், ரணிதா, சரத்குமார், சார்ல்ஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,மரியா, மாந்தா, சாழின், ஜீன், டறன், மைறன், றயன், சரோன், ஜோவிடா, ஜோவானா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,எலிசா, கேப்ரியல்லா, அன்னா, அந்தோணி ஆகியோரின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பூமணி, செல்வரத்தினம், செல்லமணி, நவரத்தினம் மற்றும் அரியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 24, 2024
  • Time of Funeral: 23 Feb 2024 (5:00 PM - 9:00 PM), 24 Feb 2024 (8:00 AM - 9:00 AM), 24 Feb 2024 (10:00 AM)
  • Time the Cortege Leaves: 24 Feb 2024 (11:30 AM)
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada (St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada)
  • Funeral Location: Pine Hills Cemetery and Funeral Center 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada

Leave a Review

Leave a message for your friend or loved one...