Popular

இல- 35A, ஓடக்கரை வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அந்தோனியாப்பிள்ளை கிறேஸ் வின்சன்ற் அவர்கள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை – றோசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சன்ஜோன் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மனவல் வின்சன்ற் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான மத்தீனா, மத்தியாஸ், விக்ரோறியா, மரியநாயகம், வேதநாயகம், அருமைநாயகம், மேரி பெனிக்னா மற்றும் றெஜினா (லில்லி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, அலோசியஸ், பாக்கியம், டோமினிக், குணம் மற்றும் மகேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *