fbpx
New

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுக்கூட ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரினா அவர்கள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,புஷ்பராணி, ஜெயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ஜெஸ்மன் (ரூபன்), கெனத் (லசி), ஜீலியற் (பாமினி), காலஞ்சென்ற மேரி ஆன் (யாமினி), அலன் நிசாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சர்மிளா, சுகந்தி, ஜெகதீசன், சுதர்சன் ஜெயகுமார், அமலா ஆகியோரின் மாமியாரும்,ஜெனிபர், ஜெறின், நிக்கோல், டணி, யஸ்மி, றொகான், றெஜான், யோன் வலன், கஸ்தோன் வியான்னி, பியூரி ஆகியோரின் பேத்தியும்,டியோனின் பூட்டியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 28, 2025
  • Time of Funeral: 28-01-2025 at 4:00pm
  • Location of Remains: Marianne Parish, Yaffa,
  • Funeral Location: Pukhadal Konchenchimata Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...