fbpx
  • පෙබරවාරි 22, 2023 10:16 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட  அமரர்  அனுஷா கனகலிங்கம் அவர்கள் கடந்த 20-02-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கனகலிங்கம் தேவராணி அவர்களின் அன்பு மகளும்,
 
பரம்சோதி வல்லிபுரம் மற்றும் சந்தியப்பிள்ளை இந்திரா ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
காந்தன் பரம்சோதி அவர்களின் அன்பு  மனைவியும்,
 
ஓவியா, அஷ்வியா, கிருஷ்ணவியா ஆகியோரின் பாசமிகு  தாயாரும்,
 
அகிலன், அகழியா, ராம்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
நிர்மலகாந், நிரோஷ்காந், நித்யப்பிரியா, நிதர்ஷனா, தர்ஷன், சவீனா, திலீபன், துவாரகா,
பானுமதி ஆகியோரின் மச்சாளும்,
 
விஷ்ணுகாந், பீமன், அர்ஜுன், ஜெசீன், விஜய், ஆர்யன், ஆர்யா, அபிநயா, அகத்தியா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 25-02-2023ம் திகதி சனிக்கிழமை அன்று 55 rue Gince, Montreal, Quebec H4N 1J7  இல் அமைந்துள்ள AETERNA FUNERAL HOME இல் பிற்பகல் 4.00 மணி தொடக்கம் மாலை 9.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 26-02-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தோடக்கம் பார்வைக்க

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 25th February 2023 from 4:00pm to 9:00pm
  • Time the Cortege Leaves: 26th February 2023 from 09:00am to 12:45pm
  • Location of Remains: AETERNA FUNERAL HOME located at 55 rue Gince, Montreal, Quebec H4N 1J7
  • Funeral Location: AETERNA FUNERAL HOME located at 55 rue Gince, Montreal, Quebec H4N 1J7

Leave a Review

Leave a message for your friend or loved one...