யாழ். காரைநகரைப் பிறப்பிடமாக, இங்கிலாந்து – நியூ மால்டன் பகுதியில் வசித்து வந்த திருமதி. அனுஷியா ரமணகுமார் அவர்கள் 22-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. நித்தியானந்தம் மற்றும் திருமதி. நித்தியானந்தம் தம்பதியினரின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு மகாதேவன் – நாகேஸ்வரிதம்பதியினரின் மருமகளும்,ரமணகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,அக்ஷயா, அஷ்மிதா ஆகியோரின் அன்பான தாயும்,கேதீஸ்வரன் (இலங்கை), உமா நந்தனி (கனடா), நிரஞ்சனா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இன்பராஜன் (கனடா), Dr. சங்கீதா (இலங்கை), பரதன் (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 28, 2026
- Time of Funeral: 25-01-2026 from 4.00 pm - 6.00 pm, 28-01-2026 from 9.30 am - 11.30 am
- Time the Cortege Leaves: 28-01-2026 at 12:30pm
- Location of Remains: 25/1 - Angel Funeral of Surrey (1103 London Road, Thornton Heath, CR7 6JJ), 28/1 - Imperial Fields (Bishopsford Road, Morden, Surrey, SM4 6BF),
- Funeral Location: North East Surrey Crematorium (Cemetery Lodge Lower Morden Lane, Morden, SM4 4NU)
