fbpx

யாழ். புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், 10, Kingsmead Avenue NW9 7NL, London இனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருட்செல்வம் சிவராணி அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா-சிவயோகம் தம்பதியினரின் அன்பு மகளும், இராசதுரை-ஞானாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,அருட்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,கஜிபன், கோபிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அஜித்குமார் அவர்களின் அன்பு மாமியாரும்,ஜெயக்குமார் (பிரித்தானியா), சுகுமார் (இலங்கை), சந்திரபாலா (இலங்கை) காலஞ்சென்ற றேணுகாதேவி (இலங்கை), ரவிந்திரககுமார் (ஜேர்மனி), கலாபவாணி (இலங்கை), பவளராணி (இலங்கை), காலஞ்சென்ற இராஜகுமார் (பிரித்தானியா), சந்திரகாந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற இரகுபதிராஜா சிறீறங்கநாதன் (இலங்கை), காலஞ்சென்ற சுதந்திராதேவி, சுசிலாதேவி (இலங்கை), ஜெயந்தி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 9, 2024
  • Time of Funeral: 09-12-2024 at 10.30 a.m.
  • Location of Remains: Church of the Ascension, Hanger Hill (Beaufort Rd, London W5 3EB, United Kingdom),
  • Funeral Location: Alperton Cemetery (Clifford Rd, Wembley HA0 1AF, United Kingdom)

Leave a Review

Leave a message for your friend or loved one...