Popular

யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், Mississauga – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருள்சோதி சிசில் செல்வநாயகம் அவர்கள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிறில் பாவிலுப்பிள்ளை – எலிசபெத் சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சந்தியாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஜோசப் செல்வநாயகம் (முன்னாள் புகையிரத நிலைய அதிபர் – மிருசுவில்) அவர்களின் அன்பு மனைவியும்,திஸ்ஸநாயகம் (திஸா), காலஞ்சென்ற தனநாயகம் (தனா), வின்சன் விக்னநாயகம் (விக்னா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,அன்ரோனட் வசந்தி, அன்ரோனிட்டா (Anto) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,Nicholyn – Niroshan, Noelyn – Janojjan, Nancilyn, Joanne, Johnathen, Jolynne ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,Trinity, Raiden ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 17, 2025
  • Time of Funeral: May 15, 2025 from 5:00 PM - 9:00 PM and Saturday, May 17, 2025 from 8:00 AM - 9:30 AM
  • Time the Cortege Leaves: May 17, 2025 at 10:30am for Mass and internment thereafter at 12:00noon
  • Location of Remains: Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada)
  • Funeral Location: Assumption Catholic Funeral Home (6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *