Popular

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சோதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,தயாபரன், காலஞ்சென்ற தர்மசீலன், தயாளினி, நித்தியசீலன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கலாதேவி, தவேஸ்வதி, முருகானந்தன், கிசோகுமார், பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்புச் சகோதரியும்,கிருஜன், கிஷான், தீபிகா, சிந்துகா, துவாரகா, டிலக்சன், நவீனா, சஜீனா, அனீஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,அன்னலட்சுமி, பரமேஸ்வரி, பொன்னம்பலம், யோகநாதன், தவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *