fbpx
Popular

யாழ் அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, ரொரண்டோ-கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் சின்னம்மா அவர்கள் கனடாவில் 08-05-2023ம் திகதி திங்கட்கிழமை இறைபதமடைந்தார். 
அன்னார் காலம் சென்ற ஆறுமுகம் (ஓய்வுநிலை புகையிரத தலைமைக் காவலர் ) அவர்களின் அன்பு மனைவியும்,
 
தவமணியின் அன்புத் தாயாரும்,
 
திரு சிவகுமார் அவர்களின் அன்பு மாமியும்,
 
கார்த்திகா, கஜேந்திரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
 
காலம் சென்றவர்களான செல்லம்மா, நாகம்மா, சரஸ்வதி, மற்றும் இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலம் சென்றவர்களான குமாரசாமி, சுப்பிரமணியம் மற்றும் முத்துக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
 
தகவல்:- மகள்
 
விபரம்:-
 
VISITATION:-
 
14 – 05-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10-30 —-12-30 மணி வரை
 
SERVICE:-
 
14 – 05 – 2023 ஞாயிற்றுக்கிழமை 12-30 — 2-00 மணிவரை
PLACE; CHAPEL RIDGE FUNERAL HOME
8911 WOODBINE AVE.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...