Popular

யாழ். காரைநகர் புதுறோட் சிதம்பரா மூர்த்தி கேணியடியை பிறப்பிடமாகவும், பொன்னாவளையை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் சிவஞானம் அவர்கள் 29-11-2025 இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவகுமாரன் (பசறை), சந்திரமதி (வவுனியா), சிவனேஸ்வரி, சிவமலர் (பிரானஸ்), ஞானகரன் (இலண்டன்), காலஞ்சென்ற சியாமளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,சந்திரமதி (பசறை), காலஞ்சென்றவரகளான செந்தில்நான் தனபாலகுமாரன் மற்றும் அரிகரராசா (பிரானஸ்), பத்மலோஜினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஜந்தா, கோதாரன், சகிலன், மயூரன், கபிலன், கீரன், நயனி, ராம், துஷந்தா, அக்‌ஷரன், சுபன், கீர்த்தனா ஆகியோரின் அன்புத் பேத்தியும்,தன்விக், ஆத்விக், ரஜன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 2, 2025
  • Time of Funeral: 02-12-2025 at 7.00 am
  • Location of Remains: Ponnavalli,
  • Funeral Location: Thillai Cemetery, Karainagar.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *