Popular

யாழ். வட்டுக்கோட்டை துணைவியைப் பிறப்பிடமாகவும், மாரீசன் கூடல் இளவாலை மற்றும் இல- 102/3/2, மனிங் பிளேஸ், கொழும்பு-06 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருணாசலம் செல்வராணி அவர்கள் 26-09-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – ஞானரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான நரசிங்கம் – பார்வதி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற அருணாசலம் (ஓய்வுபெற்ற கணக்காளர் – இ.போ.ச) அவர்களின் அன்பு மனைவியும்,சோதிநாதன், தங்கராணி, தனலட்சுமி, யோகலட்சுமி, வர்ணலட்சுமி, ரஜனி ஆகியோரின் சகோதரியும்,சோதீஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,பிரதீபன், கஜதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,பிருந்தை, வாணி ஆகியோரின் மாமியாரும்,ஆரபி, ஷரன், ஷர்வின், ஒஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 28, 2025
  • Time of Funeral: 27-09-2025 from 10.00 am to 8.00 pm, 28-09-2025 at 10.30 am
  • Time the Cortege Leaves: 28-09-2025 at 13:00pm
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia.
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *