Popular

யாழ். வடமராட்சி, கரவெட்டி கிழக்கு, செட்டியதெருவைப் பிறப்பிடமாகவும், Ajax – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்தவநாயகி கந்தசாமி அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற காரத்திகேசு – செல்லாச்சி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – செல்லமுத்து  தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,கந்தசாமியின் அன்பு மனைவியும்,காயத்திரி, அம்பிகாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கீர்த்திகாவின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி, பஞ்சாட்சரம் (பவளம்), விஷ்ணானந்தமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கந்தசாமி (சாமி), செளந்தரநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஏகனின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 9, 2025
  • Time of Funeral: March 8, 2025 from 12:30 - 4:00 PM and Sunday, March 9, 2025 from 11:30 - 12:30 AM
  • Time the Cortege Leaves: March 9, 2025 at 3:00pm
  • Location of Remains: Chaple Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON),
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *