யாழ் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கு நவற்கிரியை வசிப்பிடமாகவு மாகவும் கொண்ட திருமதி அசுவதி சின்னத்தம்பி அவர்கள்11-05-2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாக்குட்டி அகிலாண்டம் தம்பதியரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற தென்னர் சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பராசக்தி, சிவகாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்தங்கேஸ்வரி, காலஞ்சென்ற சிவானந்தம், அருளானந்தம், செல்வானந்தம் ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஞானசேகரம், சிவரஞ்சினி, புஷ்பரதி, ஜென்சி ஆகியோரின் அன்பு மாமியாரும், நிறோஷன், வைஷ்ணவி, சங்கவி, வசிதா, நிரஞ்சன், நிதுர்சன், அபிதா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அஸ்வதி, அர்ஜுன்,அனன்யா, அதிஷா, நிதிஷா, சயிஷா, அயான், டனீஸ், கவிசாந், லெயான்னா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 14, 2025
- Time of Funeral: 13th & 14th May 2025 at 10:00am
- Time the Cortege Leaves: 14th May 2025 at 12:00noon
- Location of Remains: Puttur West Navatthiri
- Funeral Location: Nilavar Hindu Cemetery
