Popular

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பகவதியம்மா மார்க்கண்டு அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – பொன்னம்மா தம்பதியினரின் ஆசை மருமகளும்,காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,சாந்தினி (கொழும்பு), ராஜ்குமார் (கனடா), கோகிலகுமார் (Marks Enterprises, கொழும்பு – 11), உமாலினி (கனடா), நந்தகுமார் (கனடா, Tesco Trade Centre, கொழும்பு-11), கிருஸ்ணகுமார் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கெங்கநாதன் (ஓய்வுபெற்ற தொழில்நுட்பவியலாளர் – சாவகச்சேரி), ரேவதி (கனடா), கவிதா (ஆசிரியை – கொழும்பு. சென் மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயம்), தயாளன் (கனடா), சுபாஷினி (கனடா), சிவானி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெய்சன், சரண்யா, அபிவர்ணா, வாசுதன், ஜனனி, சிவானி, துளசி, தக்‌ஷனா, சுலோஜன், மயூரி, வர்மன், கர்சா, தன்யா, மதுராங்கி, மிவியா, ஹரீஷ் ஆகியோரின்  அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 22, 2025
  • Time of Funeral: 21-05-2025 from 11.00 am.
  • Time the Cortege Leaves: 21-05-2025 from 2:00pm
  • Location of Remains: No. 16 B, Alexandra Road, Wellawatte
  • Funeral Location: Thiruvudal Borella General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *