Popular

யாழ. வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையை பிறப்படமாகவும், தற்பொழுது சிவபுரவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலச்சந்திரன் பாரததேவி இன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம்-மாரிமுத்தம்மா தம்பதியினரின் இளைய மகளும், காலஞ்சென்ற ஐய்யாத்துரை-மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற திரு. பாலச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,விஜயகௌரி, பால்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கார்த்திகேசன், வேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,பாலகணேசன், மயூரி, சுஜிதா, ரமணாகரன், அகில்லன், அனிதா ஆகியோரின் அன்பு அம்மாச்சியும்,ஜனார்த்தனன், ருஷான், லக் ஷிகா, அபிவாஷினி ,அபிலாஷினி ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியும்,ஓவியா, இனியா, அவந்திகா, ஆதித்யா, அதிதி, அகவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்ற தங்கராசா, வள்ளிக்கொடி, குமரகுருசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *