fbpx
  • පෙබරවාරි 1, 2023 10:52 පෙ.ව.
  • USA, Overseas
Popular

ஆனைப்பந்தி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, ஸ்டேட்டண்ட் ஐலண்ட் , ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாலதேவி முத்துச்சாமி அவர்கள் இன்று 01/30/2023 ம் திகதி திஙகட்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.
இவர் அமரர் செல்வமுத்து முத்துச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ் சென்றவர்களான திரு. சின்னையா கணபதிப்பிள்ளை, திருமதி. மனோன்மணி சின்னையா அவர்களின் இளைய மகளும்,
 
காலஞ்சென்ற திரு. கதிரித்தம்பி செல்லமுத்து, திருமதி. செல்லாச்சி செல்லமுத்து அவர்களின் அன்பு மருமகளும்
 
திருமதி. சாந்தகௌரி தேவகுமார், திரு. பாலகுமார், திரு. திவியகுமார் மற்றும் திரு. செல்வகுமார் அவர்களின் அன்பு அம்மாவும் ,
 
திரு. தேவகுமார் இராசையா மற்றும் திருமதி. பிரேமா பாலகுமார், திருமதி. தேவநாயகி திவியகுமார், திருமதி. ஹயாத் செல்வகுமார் அவர்களின் அருமை மாமியாரும்,
 
அஷ்வத்தாமா தேவகுமார், அச்சுதன் தேவகுமார், நிகாஷன் பாலகுமார், ஹர்சிக்கா பாலகுமார், ஹரிஷான் பாலகுமார், கிறிஸ்டோபர் செல்வகுமார் ஆகியோரின் பேத்தியும்,
 
இவர் காலஞ்சென்ற கனகாம்பிகை ஷண்முகராஜா, கருணைலிங்கம் சின்னையா , நடராஜா சின்னையா மற்ற

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 5th February 2023 from 3:00 PM - 7:00 PM, 6th February 2023 from 10:00 AM to 12:00 PM
  • Location of Remains: Matthew Funeral Home Inc 2508 Victory Blvd Staten Island, New York (718) 761-5544
  • Funeral Location: Rosehill Cemetery, 792 E Edgar Rd, Lindon, NJ 07036 for cremation.

Leave a Review

Leave a message for your friend or loved one...