Popular

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், டொரொன்டோ – கனடாவை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலகௌரி ஜெகதீசன் அவர்கள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கல்வியங்காட்டை சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா – லோகேஸ்வரி (ஆசிரியர்கள்) தம்பதியினரின் அன்பு மகளும்,ஜெகதீசன் சண்முகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,வாணி, ஐனகன் ஆகியோரின் அன்பு தாயும்,தியாவின் பேத்தியாரும்,கௌரி பாலன், சங்கர பாலன், ஜெயகௌரி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.இறுதி நிகழ்வுகள்:-பார்வைக்கு:-

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 21, 2026
  • Time of Funeral: January 20, 2026 - From 5:00 pm to 9:00 pm January 21, 2026 - From 6:30 am to 7:00 am, January 21, 2026 - From 7:00 am to 8:45 am
  • Time the Cortege Leaves: January 21, 2026 - From 9:15 am to 10:00 am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON. L3R 5G1
  • Funeral Location: Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, ON. L0H 1G0

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *