fbpx
New

யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் கமலாதேவி அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னத்தம்பி – லீலாவதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சியாமளன், இராகுலன், அஜந்தா, தயாளன் ஆகியோரின் அன்பு தாயாரும்,காலஞ்சென்றவர்களான அரியம்மா, மகேஸ்வரி மற்றும் மகேந்திரா, காலஞ்சென்ற பாலேந்திரா, யோகேந்திரா, காலஞ்சென்ற பத்மாவதி, புஸ்பாவதி, காலஞ்சென்ற ராஜேந்திரா, புவனேந்திரா, காலஞ்சென்ற கஜேந்திரா, சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் அன்பு சகோதரியும்,ராஜேந்திரா, மதுரா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஹரிஷ்ராகவ், ஹரிஷ்ஆதவ், வஸ்மிகா, கிருஷ்ணிகா, ஆர்த்திகன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் நடை

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 12, 2025
  • Funeral Location: Canada

Leave a Review

Leave a message for your friend or loved one...