New

யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு 8 ஆம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும், இல.128, லக்சபானா வீதி, தோணிக்கல்லை தற்போதயை வசிப்பிடடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் சறோஜினிதேவி அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் – சிவகாமிப்பிள்ளை, செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (பிள்ளை குட்டியர்) – சிவக்கொழுந்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,பாலசுப்பிரமணியம் (தவம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சொர்ணகாந்தி, ஜெயந்திமாலா மற்றும் ஞானசேகரம், குணசேகரம், தனபூபதி, காந்தரூபி, இராஜசேகரன், பாலசேகரம், ஞானரூபி, ஜெயரூபி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,மேகலா (ஆசிரியை – வவுனியா பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலயம்), சிவகுமார் (சுவிஸ்), சசிகுமார், (கவிஞர் – சசிபாலா), றஜிகலா (பிரான்ஸ்), இந்திரகுமரன் (குமரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...