Popular

யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் நீலாம்பாள் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.  திருமதி இரத்தினம் (அப்பப்பா) – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,பாலசுப்பிரமணியம் (சிவலை) அவர்களின் துணைவியாரும்,கீதா, பாலன், சிற்பரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,இராசாம்பாள், காலஞ்சென்ற செல்லமுத்து, இந்திரா, சொர்ணகாந்தி, கணநாதன், பாலசுப்பிரமணியம்,  சந்திரன், மகேந்திரன், இராசையா (அப்பன், புளியங்கூடல் அப்பன் கடை உரிமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரமும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *