fbpx
Popular

யாழ்.கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாரதிதேவி நடராசா அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை-இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நடராசா (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,டாக்டர். கிருபாகரன் (பேராசிரியார்), டாக்டர். பகீரதன் (பல் வைத்திய நிபுணர்), பொறியியலாளர். யோகராசா (நீர்ப்பாசண பணிப்பாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,டாக்டர். மைதிலி (வைத்திய கலாநிதி), விவிதா, ஷாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிலா, உமை, பைரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான ஶ்ரீரங்கநாயகி, ஶ்ரீரகுவரன் மற்றும் ஶ்ரீபத்மநாதன், ஶ்ரீசரவணபவன், காலஞ்சென்ற பார்கவிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், தங்கம்மா, செல்லம்மா, பரராஜசிங்கம் மற்றும் சாரதா, ராஜேஸ்வரி, வத்சலா, சிவநேயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...