fbpx

கொழும்பை பிறப்பிடமாகவும், முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பவானி தியாகராஜா அவர்கள் 14-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தியாரகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,உமாதர்ஷினி, ஷியாமளாதேவி, உஷா ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,தவகாந்தன் (சங்கீத்), ரோஷன் விஷ்வஜித் ஆகியோரின் மாமியாரும்,திவாகர், ப்ரணவ், ஆதி அனிர்வன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 15-06-2024 சனிக்கிழமை முதல் இல-204, மோதர வீதி, கொழும்பு-15 இல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக மாதம்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்ப

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...