Popular

யாழ். சுன்னாகம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூபதி கிருஷ்ணநாதன் அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை கிருஷ்ணநாதன் (இலங்கைநாயகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நடராசா, கனகரத்தினம், சிவஞானம், இராசலிங்கம் மற்றும் குணரத்தினம், சாந்தினி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பராசா, தர்மாவதி, ஞானத்துரை மற்றும் இராஜேஸ்வரி, சிவசோதி, கமலாதேவி, புஸ்பா ஆகியோரின் மைத்துனியும்,
திலகரத்தினம் இரஞ்சினிதேவி, காலஞ்சென்ற குமாரவேல் திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தயாபரன், கிருபாகரன் (), சுஜாதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கீர்த்தனா, சுகந்தி, மனோகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரணிகா, சுவஸ்திகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் நண்பக

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 28, 2024
  • Time of Funeral: 28th January 2024 from 08:00 to 12:00noon
  • Time the Cortege Leaves: 28th January 2024 at 2:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Public Cemetery, Galkissa

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *