யாழ். வல்வெட்டித்துறை சடையாண்டி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சிட்னி – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரவதனம் கந்தசாமித்துரை அவர்கள் 01-01-2025 புதன்கிழமை அன்று அதிகாலை 4:50 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகரத்தினம்-சிவகாமிக்கண்டின் தம்பதியினரின் அன்பு புதல்வியும்,காலஞ்சென்ற சுந்தரவடிவேல்-தங்கரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பறுவாதபத்தினி, சுந்தரவதனம் மற்றும் சிவயூபராணி ஆகியோரின் மூத்த சகோதரியும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மணிவாசகம், விசுவலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,குணலட்சுமி, சுந்தரகுமார், ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோரின் அன்பு தாயாரும்,அசோக்குமாரின் வளர்ப்புத்தாயாரும்,காலஞ்சென்ற ஜோகானந்தாராஜா, கிரிஜா, பூபாலு, மோகனராஜ், பானுபாரதி ஆகியோரின் அன்பு மாமாியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...