யாழ். காரைநகர் கரப்பிட்டியந்தனையைப் பிறப்பிடமாகவும், பாலாவோடை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லம்மா நடராசா அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மகளும், வேலுப்பிள்ளை – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற A.V. நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,வில்வராஜா, பாலாம்பிகை, நவரத்தினராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவரூபி, கணநாதன், நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சண்முகம், பேரம்பலம், சின்னம்மா, நாகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சோமசுந்தரம், ஆறுமுகம், மயில்வாகனம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 19, 2025
- Time of Funeral: 19-01-2025 from 8.00 am to 10:00am
- Time the Cortege Leaves: 19-01-2025 from 12:00 noon
- Location of Remains: Jayaratne Funeral Parlor Borella
- Funeral Location: Borella Public Cemetery
Leave a message for your friend or loved one...