Popular

யாழ். தென்மராட்சி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கச்சாய் தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பிப்பிள்ளை சின்னம்மா அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா – கற்பகம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிவபாக்கியம், மல்லிகாதேவி, சந்திரசேகரம், கமலாம்பிகை, மனோராணி, தனலட்சுமி, குணசேகரம், அருளானந்தம், கிருபானந்தம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் கச்சாய் தெற்கு எறியால்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *