யாழ். நெடுந்தீவு மத்தி தண்டக்காரன் வளவைப் பிறப்பிடமாகவும், இலண்டன், கனடா, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தங்கம் யாதவராயர் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இளையதம்பி – வேலாசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற யாதவராயர் (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், ஓய்வுபெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி- நெடுந்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்சகுந்தலாதேவி, பாலச்சந்திரன், குலேந்திரன் ஆகியோரின் அன்பு தாயாரும்கோபாலகிருஷ்ணன், இசைஞானவதி, ராணிதேவி ஆகியோரின் அன்பு மாமியும்காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், சிதம்பரபிள்ளை, நாகமுத்து (தம்பையா), கணபதிப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் சகோதரியும்காலஞ்சென்றவர்களான இராமசிப்பிள்ளை, பார்வதி, கமலாம்பிகை, விசாலாட்சி, கண்மனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 28, 2025
- Time of Funeral: 28-09-2025 at 12.00 noon
- Location of Remains: No- 22/1, Kachcheri Nandanai, Jaffna.
- Funeral Location: Thiruvudal Chemmani Hindu Crematorium.
