கொழும்பு -13 யைச் சேர்ந்த திருமதி. கிறிஸ்டின் மொறின் பர்னாந்து அவர்கள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு. ஜே. ஏ. மொறாயஸ் (புன்னைக்காயல்) – ஜஸ்டினா மொறாயஸ் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. எட்வட் பர்னாந்து (புன்னைக்காயல்) – பிரான்ஸிஸ்கா தம்பதியினரின் அன்பு மருமகளும்,திரு. எட்மன் பர்னாந்து அவர்களின் அன்பு மனைவியும்,எட்லின், கிளட்லின், மேர்லின், பெர்னலின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,டிபானி, ஷெலோமினா, நிமோஷன் ஆகியோரின் மாமியாரும்,நெய்டன், கிள்ட்ஷி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,ரொபின்சன், டேவிட்சன், சுமத்ரா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 14-05-2024 செவ்வாய்க்கிழமை முதல் இல-197, ஜம்பட்டா வீதி, கொழும்பு -13 இல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-05-2024 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நல்லடக்கத்திற்காக பொரளை கத்தோலிக்க மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 16, 2024
- Time of Funeral: From 14th May 2024
- Time the Cortege Leaves: 16th May 2024 at 3:00pm
- Location of Remains: 197, Jambatta Road, Colombo-13
- Funeral Location: Borella Catholic Cemetery
Leave a message for your friend or loved one...