கொழும்பு-வத்தளையைப் பிறப்பிடமாகவும், கொள்ளுப்பிட்டி (40/1/1, பாடசாலை வீதி, கொழும்பு-03) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. டயானா சந்திரகலா ருபேந்திரா அவர்கள் 09-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து சின்னமுனியாண்டி-செல்வராணிதம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம்-நித்தியலெச்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ருபேந்திரா (Rupa Trading-Colombo-11) அவர்களின் அன்பு மனைவியும்,உதேஸ்கர்,சிவாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,டேவி மோகனசுந்தரம் அவர்களின் அன்பு சகோதரியும்,ஜிவேந்திரா அவர்களின் மைத்துனியும்,மிச்செல்லின் அன்பு அத்தையும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 10, 2024
- Time of Funeral: 10-10-2024 from 8.00 am to 3:00pm
- Time the Cortege Leaves: 10-10-2024 at 3:00pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
- Funeral Location: Public Cemetery, Borella
