Popular

யாழ். நந்தாவில் களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மராசா ராசலட்சுமி அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் – நல்லம்மா தம்பதியினரின் தம்பதியினரின் மருமகளும்,தர்மராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சுந்தரராசா, ராசமணி மற்றும் சிவமணி, நவமணி, நடராசா, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பிரசாந்தினி, கஜனி ஆகியோரின் அன்புத்தாயாரும்,மஹிபன் அவர்களின் மாமியாரும்,நேமிகாவின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *