யாழ். சில்லாலை பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட டென்சியா புஸ்பம் யூலன் அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்டி, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பிலிப், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிலிப் யூலன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜான்ஸ், விக்டோர், கிறிஸ்பீன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு:- Click Here
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நல்லடக்கம்:-
Tuesday, 07 Mar 2023 8:30 AM – 11:00 AM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
மதிய போசனம்:-
Tuesday, 07 Mar 2023 12:00 PM
Restaurant La Grotta Bandel Schwertrainstrasse 4, 4142 Münchenstein, Switzerland
தொடர்புகளுக்கு:
ஜான்ஸ் யூலன் – மகன் Mobile : +41 78 752 1522விக்டோர் யூலன் – மகன் Mobile : +41 78 749 5838ஜெனித் சந்திரபாலன் – பெறாமகன் Mobile : +41 76 582 1925
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...