யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவகி ஆலாலசுந்தரம் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், ஆலாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், செல்வினி, செந்தூரன் மற்றும் பிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும், யோகராஜ், பிரவீணா, கார்த்திக் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், மதுஷன், தனுஷன், ஆரன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான யோகநாதன், கதிர்காமநாதன் மற்றும் புனிதவதி, கமலநாதன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
Overview
- Funeral Status: Completed
