Popular

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனபாலசிங்கம் தனலட்சுமி அவர்கள் 21-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,பிரதீபா, சிவகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,கிஸ்ணராசா, சத்தியபிரியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சாதனா, அஸ்வின், காத்தீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,தவமலர் அவர்களின் சகோதரியும,ரகுநாதன் அவர்களின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *