யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தபை் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் யோகாம்பிகை அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – பாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,தயாளன் (கனடா), காலஞ்சென்ற அகிலன், நிமலன் (ஐக்கிய இராச்சியம்), மைதிலி (ஐக்கிய இராச்சியம்), Dr. துளசி (யாழ்.போதன வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயகீதா, ஹிசாந்தி, அம்பிகா, சிவகுமார் ஆகியோரின் மாமியாரும்,Dr. சண்முகலிங்கம் (ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, தர்மலிங்கம் மற்றும் மகாலிங்கம் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விஜயசரஸ்வதி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பத்மாவதி, செல்வராணி, குணேஸ்வரி, மங்கையற்கரசி, நவமணி, காலஞ்சென்ற பரமலிங்கம் மற்றும் பஞ்சலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 1, 2024
- Time of Funeral: 1st May 2024 from 09:00am
- Location of Remains: Ila-20/A, Vibulanander Road, Colombo West,
- Funeral Location: Pungudutivu Sand Forest Hindu Cemetery for cremation. Jaffna
