இல-14, சுபோதராம வீதி, தெஹிவளையைச் சேர்ந்த திருமதி. தர்மபூபதி கந்தசாமி அவர்கள் 03-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று நடைபெற்று, புகழுடல் நண்பகல் 12.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!தொடர்புகளுக்கு:வசந்தா (சுவிஸ்):- +41 795 0745கமலினி (கனடா):-+1 647 202 0287நந்தகுமார் (சுவிஸ்):- +4178 693 3089ஜெயகுமார் (கனடா):- +1 416 702 7885
Overview
- Funeral Status: Completed
