Popular

யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வநாயகி இராதாகிருஷ்ணன் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி – நாகரட்ணவதியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சுந்தரமூர்த்தி இராதாகிருஷ்ணன் (ஓய்வுபெற்ற Quantity Surveyor) அவர்களின் அன்பு மனைவியும்,அனுஷனின் (Accountant- Development Interplan Ceylon (Pvt) Ltd) பாசமிக்க தாயாரும்,தாரணியின் (Senior Technical Consultant – Rizing Lanka (Pvt) Ltd) அன்பு மாமியாரும்,யதுமிதாவின் பேத்தியும்,லோகநாதன் (கனடா), சந்திரலேகா, குமுதினி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 11, 2026
  • Time of Funeral: From 10th January 2026 to 11th January 2026 11:00am
  • Time the Cortege Leaves: 11th January 2026 at 1:00pm
  • Location of Remains: Jayaratna Funeral Home in Borella

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *