யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரான்சிஸ்கா அலோசியஸ் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருப்பிள்ளை-தங்கம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து-பிலிப்பாசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அலோசியஸ் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ஜீவரோசா, றெக்ஸ் மற்றும் ரஜனி (ஹொலண்ட்), ஜீவராஜ் (பிரித்தானியா), யோகராஜ் (பிரித்தானியா), காலஞ்சென்ற அன்ரனிராஜ், அழகராஜ் (பிரித்தானியா), காலஞ்சென்ற ஜெகராஜ் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற சாம், ரஞ்சன் (ஹொலண்ட்), மாலினி (பிரித்தானியா), டிலாந்தி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான ரூத், ராசூ, ரத்னம், அல்போன்ஸ், டொமினிக் ஆகியோரின் அன்பு சகோதரியும்,தங்கப்பொன், பேபி, யோசப், மேபிள், ஜேம்ஸ் ஆகியோரின் மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 05-12-2024 at 3.30 pm.
- Time the Cortege Leaves: 05-12-2024 at 4.30 pm.
- Location of Remains: Mahinda Funeral Parlor, Wattala
- Funeral Location: Mary's Church and burial will be at Wattala Public Cemetery
Leave a message for your friend or loved one...