Popular

யாழ். கொடிகாமம் சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணேசம்மா இராசதுரை அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம் – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா – குஞ்சுப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற இராசதுரை (ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற வெற்றிவேல், கணபதிப்பிள்ளை, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சுகுமார், சுகுணலிங்கம், மோகன்குமார், சுகன்யா, சசிகலா, அருட்குமார், இளந்திரை ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,புஸ்பராணி, யோகாம்பிகை, கலாநிதி, காலஞ்சென்றவர்களான அருளம்பலம், யோகமூர்த்தி மற்றும், சாந்தி, புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரதீஸ், தனுஷா, ரமேஷ், கருணேஸ், நிரோஜ், தர்சி, வைஷ்ணவி, கஜலக்ஷன், கௌசீகன், பகீர்த்தனா, சுஜந்தன், கடோற்கஜன், அஜந்தா, அஜந்தன், யதுஷா, நிதுர்ஷா, லதுஷா, தேனிலன், சிவரூபி, திருக்குமரன், துஸ்யந்தி, காலஞ்சென்ற சாந்தி, நதியா, இராகுலன், துஸ்யந்தன், ஜெசிக்கா, யதுசிகா, டினேஸ், லக்ஷனா, பானுரேகா, விஜயன், மனோஜ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 14, 2025
  • Time of Funeral: 14-11-2025 at 2:00 PM
  • Location of Remains: Kodikamam Market Street, Jaffna,
  • Funeral Location: Sonagan Pulavu Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *