Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், சிட்னி – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காயத்ரி மோகனன் அவர்கள் 24-12-2025 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவசுப்பிரமணியம் – சாந்தினி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பிரணவநாதன் – கமலநாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,மோகனன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,அனிதா, கிரண் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சதீஸனின் அன்புச் சகோதரியும்,மயூரன், லோஜனா கருணசலதேவா, அமலன் ஆகியோரின் மைத்துனியும்,Dr. யோகேந்திரா (அமெரிக்கா), ஜெயந்தினி பாலச்சந்திரன் (கனடா), வசந்தினி பாலசண்முகம் (அமெரிக்கா), சிவானந்தினி ஹரிச்சந்திரன் (கனடா) ஆகியோரின் மருமகளும்,காலஞ்சென்ற திரு.திருமதி. வேலுப்பிள்ளை (காரைதீவு) தம்பதியினர் மற்றும் திரு.திருமதி. சபாரட்ணம் (கொழும்பு-06) தம்பதியினர்களின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 28, 2025
  • Time of Funeral: 28-12-2025 from 9.30 - 11.30 am
  • Location of Remains: Camellia Chapel, Macwuarie Park Cemetery and Crematorium (North Ryde, NSW 2113).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *