Popular

கல்முனையைப் பிறப்பிடமாகவும் இல. 39, 3ம் குறுக்குத்தெரு, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கேட்றூட் பெனடிக்ற் அவர்கள் 20.11.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் காலஞ்சென்ற பிரான்சிஸ் பெனடிக்ற் (முன்னாள் காகித ஆலை முகாமையாளர், வாழைச்சேனை) அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான சில்வெஸ்டர் சூசைப்பிள்ளை, சூசைப்பிள்ளை மாக்கிறேற்மேரி ஆகியோரின் அருமை மகளும்,
 
காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் பிரான்சிஸ், பிரான்சிஸ் ஆரோக்கியம்மா (றோஸ்மலர்) ஆகியோரின் அன்பு மருமகளும், 
 
காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை ஸ்டனிஸ்லோஸ் (ஜெயம்) சூசைப்பிள்ளை றொபட் மற்றும் சூசைப்பிள்ளை ஜோர்ஜ், சூசைப்பிள்ளை பெஞ்சமின் ரஞ்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
பிரான்சிஸ் கில்பேட் (ஓய்வுநிலை கூட்டுறவுக் கிளை விற்பனையாளர்), பிரான்சிஸ் திருச்செல்வம் (ஓய்வுநிலை முகாமையாளர் – இலங்கை வங்கி மட்டக்களப்பு), பிரான்சிஸ் சான்டோஸ் (அவுஸ்திரேலியா) ஆகியாேரின் பாசமிகு மைத்துனியும்,
 
பெனடிக்ற் ரஞ்சித் றீகன் (பாதுகாப்பு உத்தியோகத்தர் OIC), பெனடிக்ற் சாந்தரூபன் (வீதி அபிவிருத்தி அதிகாரசபை), பெனடிக்ற் லூர்ட்ஸ் சசிகரன்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 21st November 2022 at 3:00pm for funeral Mass at Pulianthivu Marial Church
  • Location of Remains: 39, 3rd Cross Street, Batticaloa
  • Funeral Location: Alayadicholai Catholic Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...