Popular

யாழ் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஞானப்பூங்கோதை இரத்தினசிங்கம் அவர்கள் 10-02-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரதமணியம்(மணியம் வாத்தியார்) மங்கையர்க்கரசி(அரசுமிஸ்) ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும், திருமதி பிரேமலதா சரத்குணசேகர(இலங்கை துறைமுக  அதிகாரசபை), திருமதி பிரியதர்சினி விக்னேசன்(கனடா), திருமதி சிவகௌரி ஸ்ரீதரன்(இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற சிவஞானவதியார், திரு ஞானசம்பத்தர், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், திரு ஞானதேவர், திரு.தேவானந்தன், திருமதி புனிதவதியார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், பிரஞசன்னா, நிமேஷ், ஹசினி, கஜானன் ஆகியோரின் அனபு அம்மம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 12, 2026
  • Time of Funeral: 12-02-2026 from 9:00 AM to 5:00 PM.
  • Time the Cortege Leaves: 12-02-2026 at 5:00 PM.
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkisaa Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *