யாழ் புளியங்கூடலை பிறப்பிடமாகவும், சரவணை கிழக்கை புகுந்த இடமாகவும் , பிரான்ஸ் நாட்டில் தற்போது வசித்து வந்தவருமான திருமதி ஞானேஸ்வரி (சாந்தா) தனபாலசிங்கம் அவர்கள் 20.03.2024 அன்று பிரான்ஸ் நாட்டில் சிவபதமெய்திவிட்டார். அங்கு திருமதி ஞானேஸ்வரி(சாந்தா) தனபாலசிங்கம்- பிரான்ஸ்எமை ஆற்றொணாத் துயரில் ஆழ்த்தி! விடைபெற்ற பெரியண்ணி…! அன்னார் காலம்சென்றவர்களான ஆசிரியர் நடராசா நீலாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலம்சென்றவர்களான சோமசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மருமகளும், தனபாலசிங்கம்(தனபால்) (முன்னாள் வேலணை ப.நோ.கூ.சங்கம்) அவர்களின் அன்புத் துணைவியாரும், மயூரன், பாலன், குசன், உத்தமி, ஆகியோரின் அன்புத் தாயாரும், சிறிதரன் (கனடா) , சிறிரஞ்சன் (இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரியும், செல்வராணி(வேவி) , புஸ்பராணி(ஆச்சி) , கந்தசாமி(ராசன்) , விஜயராணி(தஞ்சம்) , இந்திராணி(வசந்தா) , காலம்சென்ற சர்வானந்தன் மற்றும் வசந்தராணி(சுந்தரி) , கந்தவேள்(குகன்) , ஜெயராணி(தங்கச்சி) ஆகியோரின் அண்ணியாரும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...