fbpx

இந்தியா-தமிழ்நாடு பாளயங்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மட்டக்குளிய கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கோமதி தங்கவேலு அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தங்கவேலு அவர்களின் மனைவியும்,சிவகுமரன் (அவுஸ்திரேலியா), கலாதேவி (இலண்டன்) ஆகியோரின் தாயாரும்,சசிகலா (அவுஸ்திரேலியா), ரவிசங்கர் ஆகியோரின் மாமியாரும்,தாரணிபரன் (தாரண்), கார்த்திகேயன் (கார்த்தி), ஆர்யவரன் (ஆர்யா), ஹிரன், நக்‌ஷிதா (மேக்னா) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-12-2024 புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இல-1/4B-11A, பார்ம் வீதி, மட்டக்குளி, கொழும்பு -15 இல் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 18, 2024
  • Time of Funeral: 18-12-2024 at 2.30 pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Wattala
  • Funeral Location: Madampitiya Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...