கனடாவை வசிப்பிடமாகவும், நீர்வேலி பிறப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை–பாக்கியம் தம்பதிகளின் இளைய மகள் திருமதி. வரலக்ஷ்மி (வாசுகி) கோபாலசிங்கம் அவர்கள் 02.12.2025 அன்று இறைபதம் அடைந்தார்.அவர் ஜீவா கோபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், கௌசிகன், சஞ்சீவன் அவர்களின் அன்பு தாயாரும் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திப்போம். இத்தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். இங்கனம்,உறவினர்கள் New Nervely
Overview
- Funeral Status: Completed
