யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – 06 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கௌரி இராமச்சந்திரன் அவர்கள் 05-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – விசாலாட்சி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் – நாகம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,ஞானகௌரி, ஜார்த்தன், நிஷாந்தன் (குகன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சாந்தன், ஜனந்தினி, வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,கீர்த்தன், சேயோன், பிரியன், பிரவீன், சாரங்கன் (ஷான்), கிஷானி, கிரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சுந்தரமூர்த்தி, மனோன்மணி, சௌபாக்கியகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 8, 2025
- Time of Funeral: 07-12-2025 from 9.00 am to 12.00 noon
- Time the Cortege Leaves: 8-12-2025 at 2.00 pm,
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
- Funeral Location: Thiruvudal Borala Public Cemetery.
