Popular

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிறேஸ் பாக்கியரத்தினம் வெற்றிவேலு அவர்கள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு – பத்தினி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற ஜோர்ஜ் வெற்றிவேலு  (கணக்காளர் – கல்வித் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான குணரத்தினம், ஞானரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற இரத்தினவதனா (ஓய்வுபெற்ற ஆசிரியை – சென் ஜோன்ஸ் கல்லூரி), இரத்தினமாலா, காலஞ்சென்ற இரத்தினராசா (முன்னாள் பொறியியலாளர் – கல்வி திணைக்களம் வடக்கு கிழக்கு), இரத்தினவேல் (யாழ். கொடிகாமம் அரசினர் வித்தியாலயம்), காணாமலாக்கப்பட்ட இரத்தினசிங்கம், இவ்லின் இரத்தினலீலா (முன்னாள் யாழ்ப்பாணக்கல்லூரி ஆசிரியை, கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 11, 2025
  • Time of Funeral: 11-06-2025 at 9:00 AM
  • Location of Remains: Irathana Vasam, Mattuvil South, Savakachcheri.
  • Funeral Location: Neriadhoodu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *