fbpx
Popular

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும்கொண்ட கிறேஸ் இன்பமணி செல்வராஜா அவர்கள் 10-10-2022 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி G.M. ஆழ்வாப்பிள்ளை (இளைப்பாறிய தலைமை ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. S.K இராசையா (உப அதிபர், யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற V.R. செல்வராஜா (இளைப்பாறிய வடபிராந்திய முகாமையாளர் உப்புக் கூட்டுத்தாபனம் ஆனையிறவு) அவர்களின் அன்பு மனைவியும்,
தபித்தா (லண்டன்), சுதாகரன் (அவுஸ்திரேலியா), சுதர்மினி (கனடா), பாமினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிரிதரன், சுலோஜனா, றோகான், ஜெபதர்ஷனன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை இராஜசிங்கம் (வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி), இராஜமலர் இராஜரட்ணம் (ஆசிரியை), காலஞ்சென்றவர்களான செல்வன் இராசேந்திரன், இன்பராணி ரட்ணம் (ஆசிரியை) மற்றும் ஆழ்வாப்பிள்ளை அருளானந்தம் (மெல்போர்ன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவராணி அருளானந்தம்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 22 Oct 2022 10:00 AM
  • Location of Remains: Encompass Church 31-61 McLeans Rd, Bundoora VIC 3083, Australia

Leave a Review

Leave a message for your friend or loved one...