யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணஞானவதி குலசிங்கம் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சகீலா (கனடா), Dr. சுரேஷ்குமார் (மகபேற்று வைத்திய நிபுணர் – யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,வாசுகி, நகுலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...