Popular

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணரட்ணம் அன்னபூபதி அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,அன்னலட்சுமி (கிளி – பரந்தன்), அருந்தவம் (தவம் – ஏழாலை), குகதாஸ் (ராசன் – கனடா), காலஞ்சென்ற குகேந்திரதாஸ் (சிவம்), அனுலதா (குஞ்சு – சாவகச்சேரி), குகநாதன் (ரஞ்சன் – இலண்டன்), குணேந்திரதாஸ் (லவன் – கனடா), அனுதரூபி (ரூபி – இலண்டன்), குணசீலன் (கண்ணன் – கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *